இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிராக ஒரு மாதத்துக்கு மேல் நடந்து வரும் போராட்டத்துக்கு பணிந்து மகிந்த ராஜபக்ச பதவி விலக்கியுள்ளார்.
பதவி விலகல் கடிதததை இலங்கை ஜனாதிபதி அலுவலகத்துக்கு ராஜபக்ஷே அனுப்பி இருக்கிறார்.