முகப்பு Uncategorized கரூரில் அதிமுகவில் இணைந்த திமுக சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்.

கரூரில் அதிமுகவில் இணைந்த திமுக சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்.

2
0

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 14 – வது வார்டு கவுன்சிலர் லதா வேலுசாமி, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, தோகைமலை ஒன்றிய குழு பெருந்தலைவர் லதா ரங்கசாமி மற்றும் மாவட்ட கழக இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், மாவட்ட இளைஞரணிகள், பாசறை செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் தானேஷ் ( எ) முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் வசந்தா பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்