முகப்பு Uncategorized கரூரில் நிலக்கடலை விலை குறைவால் விவசாயிகள் கவலை.

கரூரில் நிலக்கடலை விலை குறைவால் விவசாயிகள் கவலை.

9
0

கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் மட்டுமல்லாது கரூர் ஒன்றிய பகுதியான புகழூர், வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாபாளையம், தவிட்டுப்பாளையம், திருக்காட்டுத்துறை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊர்களில் இரு வெவ்வேறு ஒன்றிய கிராமப்புற பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. மேற்கண்ட பகுதிகளில் விளையும் நிலக்கடலையை வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன் வராததாலும், வந்த ஒரு சிலரும் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பதால், விவசாயிகள் பலர் மலிவு விலைக்கு விற்க மனமில்லாமல் பலர் கடலையை காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணெய் எடுக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்