முகப்பு Uncategorized கரூரில், பல்வேறு இடங்களில் காவலர்கள் குவிப்பு.

கரூரில், பல்வேறு இடங்களில் காவலர்கள் குவிப்பு.

1
0

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை அடுத்து, கரூரில் பல்வேறு இடங்களில் காவலர்கள் குவிப்பு. ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் இதயத்துடிப்பு , உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது”

“இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது”

“சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்”

தொடர்ந்து, டாஸ்மாக் அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் . தமிழக அரசின் மருத்துத்துறை மிகவும் சிறப்பாக உள்ளதால், இங்கேயே சிகிச்சை அளிக்கலாம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்