கரூர், மாநகராட்சிக்கு உட்பட்ட கோதை நகர் பகுதியில் அமைந்துள்ள அன்னை அபார்ட்மெண்ட் அடுக்குமாடி குடியிருப்புக்கு 5 வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், உள்ளே சென்றுள்ளனர்.

பாதுகாப்புக்காக 20க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை வீரர்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இந்த, அடுக்குமாடி குடியிருப்பில் சக்தி மெஸ் உணவாக உரிமையாளர் கார்த்தி மற்றும் அதிபன் ரமேஷ் ஆகிய இருவரது வீடு அமைந்துள்ளது.