முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்.

பேரறிவாளனின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு.
சட்டப்பிரிவு 142 பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்.