காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வை நிறுத்திய உச்சநீதிமன்றம்!
சூரத் நீதிபதியின் பதவி உயர்வை நிறுத்திய உச்சநீதிமன்றம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக் பாய் வர்மா உட்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வை நிறுத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!
தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.இது தொடர்பான, குஜராத் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை மற்றும் அரசின் அறிவிக்கை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் விளக்கம்!