முகப்பு Uncategorized செந்தில் பாலாஜி, உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.

செந்தில் பாலாஜி, உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.

2
0

செந்தில் பாலாஜி உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்” – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.

செந்தில் பாலாஜி, உடல்நிலை தற்போது சீராக உள்ள நிலையில் அடுத்த சில நாட்களுக்குள் குணமாகிவிடுவார். அவர், மருத்துவர் கண்காணிப்பில் இருப்பார். மருத்துவமனையில் நிர்வாகம் அறிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தொண்டர்கள் மற்றும் கவுன்சிலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தொண்டர்கள் மற்றும் கவுன்சிலர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை தற்போது சீராக உள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர் திரும்ப வரும் நாட்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் தங்களது கருத்துக்களை கூறுகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்