முகப்பு Uncategorized சென்னையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவு.

சென்னையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவு.

2
0

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5,580க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ.79.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில்,ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே, போல் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ.79.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சென்னை பொதுமக்கள் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவுக்கு வந்ததை ஒட்டி பயனுள்ளதாக இருக்கின்றது என்று மகிழ்வுடன் கூறுகின்றார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்