டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.

டெல்லியில் அமித்ஷா இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.