முகப்பு Uncategorized தக்காளி சாப்பிடுபவர்களுக்கு வந்த சோதனையா?

தக்காளி சாப்பிடுபவர்களுக்கு வந்த சோதனையா?

3
0

தக்காளி விலை அதிகம் என்றால், மக்கள் வீட்டிலேயே வளர்க்க வேண்டும். தக்காளி சாப்பிடுவதை நிறுத்தினால், விலை குறையும். தக்காளிக்கு பதிலாக எலுமிச்சையையும் சாப்பிடலாம்.

தக்காளியை யாரும் சாப்பிடவில்லை என்றால், விலை குறையும் என உ,.பி.,யின் பெண்கள் மேம்பாட்டு மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து அமைச்சர் பிரதீபா சுக்லா கூறி உள்ளார்.

இதை பார்க்கும் பொழுது, தக்காளிக்கும், தக்காளி சாப்பிடுபவர்களுக்கும் வந்த சோதனையாக? உள்ளது. பிரதீபா கூறியது. தக்காளி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் விலை குறையும் இல்லை என்றால் விலை கூடிக்கொண்டே தான் செல்லும். இவ்வாறு அவர் தனது கருத்துக்களை சொல்லி இருக்கின்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்