முகப்பு செய்திகள் திருப்பூர் மாவட்டத்தில் ஜி.எஸ்.டி முந்தைய நிதியாண்டை விட உயர்வு.

திருப்பூர் மாவட்டத்தில் ஜி.எஸ்.டி முந்தைய நிதியாண்டை விட உயர்வு.

2
0

திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2022 – 23ம் நிதியாண்டில், 814 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., வசூலாகியுள்ளது; இது, முந்தைய நிதியாண்டைவிட 10.59 சதவீதம் உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாவட்டத்தில், 2022 -2023 நிதி ஆண்டில், 814 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி உயர்ந்த நிலையில் வசூல் ஆகியுள்ளது.
எனவே, முந்தைய நிதி ஆண்டை விட சதவீதத்தில் உயர்வு அடைந்தது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்