முகப்பு Uncategorized தொடரும் நீட் சோகம்:

தொடரும் நீட் சோகம்:

11
0

நீட் தேர்வு காரணமாக அரியலூரில் மேலும் ஒரு மாணவி தற்கொலை.

அரியலூர் ரயில் நிலையம் அருகே நடராஜன்- உமா தம்பதியினரின் மகள் நிஷாந்தி தற்கொலை. இவர் கடந்தாண்டு +2 தேர்வில் 529/600 மதிப்பெண் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதித் தோல்வி அடைந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார் மாணவி நிஷாந்தி. வேதியியல் மற்றும் உயிரியில் பாடங்கள் கடினமாக உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாவும், தந்தை வெளிநாட்டில் இருந்து வந்து ஊரிலேயே இருக்க வேண்டும் என கூறி கடிதம் எழுதி வைத்து தற்கொலை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்