முகப்பு Uncategorized நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்?

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்?

6
0

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாக தனியார் சேனல் ஒன்றின் பேட்டியில் நயன்தாரா குறிப்பிட்டு இருந்தார்.விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்