முகப்பு செய்திகள் நாயை ‘நாய்’ என்று கூறியதால் நடந்த கொலை!

நாயை ‘நாய்’ என்று கூறியதால் நடந்த கொலை!

7
0

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே நாயை ‘நாய்’ என்று கூறியதால் ஆத்திரத்தில் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராயப்பன்(65) என்பவரை குத்திக்கொன்ற டேனியல் ராஜா!

பேரன்களிடம் “அந்த பக்கம் போகாதீங்க, நாய் கடித்துவிடும்” என எச்சரித்துள்ளார் ராயப்பன்; “நாங்கள் அதை குழந்தைபோல் வளர்க்கிறோம், நீ எப்படி நாய் எனக் கூறலாம்” என ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது; கொலையாளி டேனியல் தலைமறைவு.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்