முகப்பு Uncategorized பட்டினப் பிரவேசத்திற்கு தடை -நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் Uncategorized பட்டினப் பிரவேசத்திற்கு தடை -நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் May 9, 2022 2 0 Share on Facebook Tweet it Email பட்டினப் பிரவேசத்திற்கு தடை விதித்துவிட்டு பின்னர் தமிழக அரசு சரணடைந்து நடத்தி கொள்ளலாம் எனக் கூறிவிட்டதாகவும், முதல்நாள் ஒன்று சொல்லிவிட்டு அடுத்தநாள் வேறொன்று செய்வதே திராவிட மாடல் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். Pin it Share on Facebook Tweet it Email