முகப்பு Uncategorized பிரதமர் மோடியுடன், ட்விட்டர் நிறுவன அதிபர் சந்திப்பு.

பிரதமர் மோடியுடன், ட்விட்டர் நிறுவன அதிபர் சந்திப்பு.

3
0

பிரதமர் மோடியுடன், ட்விட்டர் நிறுவன அதிபர் எலான் மஸ்க் சந்திப்பு.

அமெரிக்கா சென்றுள்ள, மோடியை எலான் மஸ்க் சந்தித்து பேசினார். நான் மோடியின் ரசிகன்; இது ஒரு அருமையான சந்திப்பு எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் – எலான் மஸ்க் தன்னுடைய கருத்துக்களை சொல்லி இருக்கின்றார்.

மோடி, அமெரிக்கா சென்றுள்ள போது மோடியை சந்தித்த ட்விட்டர் நிறுவன அதிபர் எலான் மஸ்க், மோடியை சந்தித்தது மிகவும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது ஏனென்றால், நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன் ஆவேன்.

இந்நிலையில், அவரை சந்தித்து அவரிடம் உரையாடினது மகிழ்ச்சியளிக்கக் கூடிய தருணமாக எனக்கு இருந்தது என்று ட்விட்டர் நிறுவன அதிபர் எலான் மஸ்க் கூறியிருக்கின்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்