முகப்பு Uncategorized பிரபஞ்சத்தையே திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு மாணவன் பிரபஞ்சன்.

பிரபஞ்சத்தையே திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு மாணவன் பிரபஞ்சன்.

1
0

நீட் தேர்வ ரத்து பன்ற ரகசியத்த சொல்றேன்னு ஊரையே ஏமாத்தி தமிழ்நாட்ல ஒருத்தன் மந்திரியானாலும்…

அதே, தமிழ்நாட்டு மாணவர்கள்ல ஒருத்தன் நீட்ல 720/720 மதிப்பெண் எடுத்து ஒருத்தன் நீட் பற்றிய நம்பிக்கைய தமிழ்நாட்டு மாணவர்கள் மனதுல ஆழமா விதைச்சான் பாரு…!!

நீட் தேர்வுகளில் சரிக்கு சமமான மதிப்பெண்கள் எடுப்பது கடினமான நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சம் என்னும் மாணவன் நீட் தேர்வில் சரிக்கு சமமான 720/720 மதிப்பெண்கள் எடுத்து நீட் பற்றிய நம்பிக்கையை மற்ற மாணவர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்தது மட்டுமல்லாமல், கவனம் சிதறாமல் படித்தால் முன்னோக்கிய சிந்தனைகளில் செயல்பட்டால், நிச்சயம் அனைவரும் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம் என்ற நிலையை உண்மையாகி விட்டான் பிரபஞ்சன் என்ற மாணவன்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்