முகப்பு உலகம் பூமியை நெருங்கிய வால் நட்சத்திரம்.

பூமியை நெருங்கிய வால் நட்சத்திரம்.

4
0

2023 ஆம் ஆண்டின் முக்கியமான முதல் வானியல் நிகழ்வான வால் விண்மீனின் (வால் நட்சத்திரம்) நாம் பார்க்கும் வகையில் பூமியை நெருங்கி வந்து தற்போது விலகிச் சென்று வருகிறது. பிப்ரவரி 1,2 தேதிகளை பூமிக்கு அருகில் 26 மில்லியன் மைல் (42 மில்லியன் கிலோ மீட்டர்) தொலைவில் சென்றது. 6,7 ஆம் தேதிகளுக்கு பிறகு பொலிவு குறைந்து கொண்டே வருகிறது. இப்போது இரவு முழுவதும் தலைக்கு மேல வானில் தெரியும். ஆனால் இந்த வால் நட்சத்திரம் வெறும் கண்களுக்கு தெரியாது. சிறிய தொலைநோக்கிகள் வழியே இதனை பார்க்க முடியும். அப்படி நெருங்கிய வால் நட்சத்திரம் தான்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்