கடல் சொன்னது: மனைவி என்பவள் கணவன் துக்கத்தில் இருக்கும்போதெல்லாம் அவனை தன் மடியில் ஏந்தி ஆறுதல் சொல்பவள்.
வானம் சொன்னது: மனைவி என்பவள் கணவனின் ஒவ்வொரு துக்கத்தையும் தனக்கானதாக எண்ணி கண்ணீர் வடிப்பவள்.
பூமி சொன்னது: மனைவி என்பவள் கணவனின் மணிமகுடம் ஆவாள். கணவன் அதில் பதியப்பட்டு இருக்கும் வைரம்.
காற்று சொன்னது: மனைவி கணவனின் ஆடையாகவும் கணவன் மனைவியின் ஆடையாகவும் இருக்கிறார்கள் என்று.
மலை சொன்னது: மனைவி என்பவள் கணவர் சிறப்பாக வாழ்ந்து சொர்க்கம் செல்ல ஆசைப்படுகிறாள்.
சொர்க்கம் சொன்னது: மனைவி இல்லாமல் கணவன் மட்டும் சொர்க்கம் செல்ல எந்த தந்திரமும் இல்லை.
இறைவன் கூறினான்: மனைவி என்பவள் என் தரப்பில் இருந்து ஒவ்வொரு கணவனுக்கும் வழங்கப்பட்ட விலை உயர்ந்த பொக்கிஷம் என்று.
“அவளே வாழும் சொர்க்கம் அவளுடன் வாழும் வாழ்க்கையை சொர்க்கம்” உண்மையிலேயே மனைவியை நேசித்து வாழுங்கள் அவளை சொர்க்கமாகவோ நரகமாகவோ மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது கணவன்மார்களே..