முகப்பு Uncategorized ஷர்மிளா, பணி நீக்கம் இதுதான் காரணம்!

ஷர்மிளா, பணி நீக்கம் இதுதான் காரணம்!

2
0

கோவையில், ஓட்டுநர் சர்மிளாவை
திமுக எம்.பி கனிமொழி சந்தித்த
நிலையில், ஷர்மிளா பணிநீக்கம்
செய்யப்பட்டார்.

இதுகுறித்து ஷர்மிளா,
‘பேருந்து உரிமையாளரிடம் நான்
முன்பே கனிமொழி எம்.பி வருவது பற்றி
கூறிவிட்டேன். அப்போது அதுபற்றி
அவர் எதுவும் பேசவில்லை.

கனிமொழி, வந்து சென்றபின், நான் விளம்பரத்திற்காக
ஆட்களை பேருந்தில் ஏற்றுவதாக கூறி
தன்னை பணிநீக்கம் செய்துவிட்டார்” என
கண்ணீர் மல்க தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்