அபூர்வமான பச்சை வால் நட்சத்திரம்: பிப். 10 வரை வானில் காணலாம்.
ஏறத்தாழ 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றும் அபூர்வ பச்சைவால் நட்சத்திரத்தை பிப்.10 வரை காணலாம். இது தொடர்பாக விஞ்ஞான் பிரச்சார் அறிவியல் பலகை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார் கூறியதாவது:...
தேர்தலுக்கு முன்பாகவே தடுப்பூசி: டிரம்பின் அறிவிப்பை நம்ப மாட்டேன் – கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக்கட்சியின் சார்பில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.
ஜனநாயக கட்சியின்...
இங்கிலாந்து பர்மிங்காம் சிட்டியில் கத்திக் குத்து தாக்குதல்- பலர் காயம்?
இங்கிலாந்தின் பர்மிங்காம் சிட்டியில் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இரவு நேர நிகழ்ச்சிக்கு மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றான ஹர்ஸ்ட் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் பலர் காயம்...
எல்லை பிரச்சினையில் இந்தியா – சீனாவுக்கு உதவ தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இதனால், இந்தியா - சீனா இடையே கடந்த 1962-...
நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவத்தினரை கோழைகள் என வசைபாடிய டொனால்டு டிரம்ப்: வலுக்கும் எதிர்ப்பு
முதல் உலகப்போரில் உயிர் நீத்த அமெரிக்க ராணுவத்தினரை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கோழைகள் என வசைபாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பிரான்சில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத்தினரின் கல்லறைக்கு செல்லவும் டிரம்ப் மறுத்ததாகவும், கோழைகளின் கல்லறைக்கு தாம்...
பிரான்சில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்ட கொரோனா பரவல்! மீண்டும் நாடு முடக்கப்படுமா?
பிரான்சில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று பரவலில் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது, ஒரு வித பயத்தை ஏற்படுத்தியுள்ளது.கொரோனாவின் பரவல் குறைந்துவிட்டதாக நினைத்த நிலையில், பிரான்சில் மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை கொரோனா...
பூச்சிகள் சாப்பிடும் மக்கள்… தெருவில் கேட்பாரற்ற சடலங்கள்: வடகொரியாவின் அச்சுறுத்தும் இன்னொரு முகம்
வடகொரியாவில் கிம் ஜாங் ஆட்சியின் கீழ் அப்பாவி மக்கள் படும் அல்லல்களை, அங்கிருந்து வெளியேறி தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.வடகொரியாவில் பிறந்த யியோன்மி பார்க் என்பவரே தற்போது, தமக்கும் தமது...