செய்திகள்

முகப்பு செய்திகள்
செய்திகள்

இந்தியாவில் 1923ல் சென்னையில் தான் முதன்முதலில் ”மே தினம்” கொண்டாடப் பட்டது.

தொழிலாளர் தினம் பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள். 8 மணி நேர வேலை என்று அறிவிக்கப்பட காரணமாக இருந்த நாள். அப்படிப்பட்ட மே தினம் 1923 ஆம் ஆண்டு இந்தியாவில்,...

திண்டிவனம் கொரளூர் கிராமத்தில் பொன்னியம்மன் கிராம வீதியில் பக்தர்களுக்கு காட்சி.

விழுப்புரம்:- விழுப்புரம்:- திண்டிவனம் வட்டம் மயிலம் ஒன்றியம்...

சென்னையில், இன்று ( மே 1 ) பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் விற்பனையாகின்றது.

சென்னையில் (மே 22ம் தேதி) பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.

டெல்லியில் அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.

சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து-அதிமுக ஐ.டி.விங் மாவட்ட துணைத் தலைவர் கைது

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த பெரிய வடுகபட்டியை சேர்ந்தவர் நவலடி கார்த்திக் (37). இவர் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.

யானைகள் வளர்ப்பு முகாமில் யானை தாக்கி பாகன் உயிரிழப்பு.

முதுமலை யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன. இதில் மசினி என்ற யானை அதனுடைய பாகன் பாலனை தாக்கிக் கொன்றது. யானைகள் முகாமில் நடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர்...

நாயை ‘நாய்’ என்று கூறியதால் நடந்த கொலை!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே நாயை 'நாய்' என்று கூறியதால் ஆத்திரத்தில் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராயப்பன்(65) என்பவரை குத்திக்கொன்ற டேனியல் ராஜா! பேரன்களிடம்...

கரூரில் உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு.

கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள ஒரு தனியார்...

எல்லை பிரச்சினையில் இந்தியா – சீனாவுக்கு உதவ தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இதனால், இந்தியா - சீனா இடையே கடந்த 1962-...

நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவத்தினரை கோழைகள் என வசைபாடிய டொனால்டு டிரம்ப்: வலுக்கும் எதிர்ப்பு

முதல் உலகப்போரில் உயிர் நீத்த அமெரிக்க ராணுவத்தினரை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கோழைகள் என வசைபாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பிரான்சில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத்தினரின் கல்லறைக்கு செல்லவும் டிரம்ப் மறுத்ததாகவும், கோழைகளின் கல்லறைக்கு தாம்...
895,168FansLike
350FollowersFollow
0SubscribersSubscribe

புதிய செய்திகள்