முகப்பு சமையல் தேங்காய் பால் சொதிக்குழம்பு

தேங்காய் பால் சொதிக்குழம்பு

0
0

தேவையானவை

பீன்ஸ் – 5
கேரட் – 1
குடமிளகாய்    – 1
பச்சை மிளகாய் – 2
தேங்காய்ப்பால் – 100 மில்லி
கடுகு, வெந்தயம், எண்ணெய் – தலா 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

 

செய்வது எப்படி?

பீன்ஸ்,  குடமிளகாய், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கவும். இந்த காய்களை  லேசாக எண்ணெய் விட்டு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். காய்கள் வெந்ததும்  தேங்காய்ப்பால் சேர்த்து, 5 நிமிடம் கழிந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து இறக்கவும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்