தேவையான பொருட்கள்
பாஸ்மதி ரைஸ் – 1 கப்,
முந்திரி – 10 துண்டு,
திராட்சை – 10 துண்டு,
ஆப்பிள் – 5 துண்டு,
எண்ணெய் – 2 ஸ்பூன்,
ஆரஞ்சிப்பழம் – 5 துண்டு,
வெங்காயம் – 1 துண்டு.
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும். பின்பு அதனுடன் வெங்காயம் போட்டு வதக்கவும். பின்பு பழங்களைப் போட்டு உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கி எடுக்கவும்.