குறிச்சொல்: Against Drug Abuse
கரூரில், சர்வதேச போதை ஒழிப்பு தினம் – கல்லூரி, மாணவ மாணவிகளின் பேரணி.
தமிழ்நாடு, முழுவதும் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.