குறிச்சொல்: arrest
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய 11 பேரை தோகைமலை போலீசார் கைது.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து எஸ்.பி தலைமையிலான...