குறிச்சொல்: balamurugan
ஆனி மாத கிருத்திகை – வண்ண மலர்களால் ஜொலித்த பாலமுருகன்.
அண்ணா சாலை கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேர், நெய் இளநீர், எலுமிச்சை சாறு,...