குறிச்சொல்: cctv
கரூர் அருகே வீட்டு வாசல் முன் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சொட்டல் தெருவை சேர்ந்தவர் முகமது தவ்பிக் அலி. இவர் கரூர் மாநகரில் ஸ்டேஷனரி மற்றும் கிப்ட் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார்....