குறிச்சொல்: country
பிரான்ஸ் நாட்டின் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் மோடியா!
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் புறப்பட்டார்.