குறிச்சொல்: Exhibition
300 வகையான பிரட் வகைகள் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது.
கரூர் அடுத்த ஆட்டையாம்பரப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய ரொட்டி தினத்தை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரியில் பயிலும் கேட்டரிங்...