குறிச்சொல்: highest score
நீட் தேர்வில், அகில இந்திய அளவில் சாதனை படைத்த பிரபஞ்சன்.
விழுப்புரம் மாவட்டம், மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் திரு ஜெகதீஷ் அவர்களின் புதல்வன் திரு. பிரபஞ்சன் அவர்கள் இன்று வெளிவந்த NEET தேர்வு...