குறிச்சொல்: it wing
சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து-அதிமுக ஐ.டி.விங் மாவட்ட துணைத் தலைவர் கைது
கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த பெரிய வடுகபட்டியை சேர்ந்தவர் நவலடி கார்த்திக் (37). இவர் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.