முகப்பு குறிச்சொற்கள் Kulithalai

குறிச்சொல்: kulithalai

குளித்தலை, மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு – குட்டி குடிக்கும் நிகழ்ச்சி.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பொய்யாமணி ஸ்ரீ மகா மாரியம்மன், காளியம்மன், மலையாள சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆனி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
895,168FansLike
350FollowersFollow
0SubscribersSubscribe

புதிய செய்திகள்