குறிச்சொல்: Love couple
பொண்ணுக்கு தமிழ்நாடு மாப்பிள்ளைக்கு துருக்கி நாடு காதல் ஜோடி கல்யாணத்தில் முடிந்தது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையத்தை சார்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் பிரியங்கா பி.டெக் பட்டதாரியான இவர் டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.