குறிச்சொல்: malaikkoviloor
கரூர், மலைக்கோவிலூர் ஸ்ரீ மரகதவல்லி அம்பிகை, மகாபலேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைக்கோவிலூர் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீ மரகதவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ மகாபலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.