குறிச்சொல்: Notice
வாட்ஸ் ஆப்பில் வரும் இணைப்பை தொட வேண்டாம், சைபர் கிரைம் அறிவிப்பு.
'மின்கட்டணம் செலுத்தாவிட்டால், இணைப்பு துண்டிக்கப்படும் என்று, ‘வாட்ஸ் ஆப்’பில் வரும் இணைப்புகளை தொட வேண்டாம்’ என, சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.