குறிச்சொல்: Selling alcohol
ஏழை எளியவர்களுக்கு எதிரான மது விற்பனையா ! – சௌமியா அன்புமணி ராமதாஸ் ?
திருமங்கலத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த , பசுமை தாயகத்தின் சௌமியா அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.