குறிச்சொல்: summer season
தமிழகத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு இருந்தாலும், சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம், சின்கோனாவில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது....