முகப்பு குறிச்சொற்கள் TEMPLE

குறிச்சொல்: TEMPLE

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு வாராகி அம்மன் ஆலயத்தில் அபிஷேகம்..!!

ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல்...

ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை விழா – கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், சிறப்பாக நடைபெற்றது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு சுவாமிக்கு என்னைக்காப்பு சாற்றி,பால், தயிர்,...

கரூரில், கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள்.

கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது

குளித்தலை, மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு – குட்டி குடிக்கும் நிகழ்ச்சி.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பொய்யாமணி ஸ்ரீ மகா மாரியம்மன், காளியம்மன், மலையாள சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆனி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

மதுரை, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முப்பழ விழா.

மதுரை, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட மூலவர்களுக்கு முப்பழ பூஜை நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமான பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அருள்மிகு பண்டரிநாதன், ஆலயத்தில் ஆசாட ஏகாதேசி முன்னிட்டு – சுவாமி திருவீதி உலா.

கரூர், நகரப் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ரகுமாய் தாயார், ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் ஆனி மாத ஆஸ்திர ஏகாதேசியை முன்னிட்டு காலை சுவாமிக்கு சிறப்பு...

மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் 26 லட்ச ரூபாய் மொய் வசூல்!

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த மே 2 ம்தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. https://www.youtube.com/watch?v=WcHikeO2RdE&t=13s

ஈரோடு,அரங்கநாதர் கோயிலில் விக்னேஸ்வர பூஜை சிறப்பாக நடைபெற்றது.

ஈரோடு, கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற கமலவல்லி தாயார் சமேத கஸ்தூரி அரங்கநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சுதர்சன யாகம் விக்னேஸ்வர பூஜை துவங்குகிறது.

புகழ்பெற்ற கரூர் மாரியம்மன் திருவிழாவையொட்டி, கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை.

உலகப் புகழ்பெற்ற, அருள்மிகு கரூர் மாரியம்மன் திருவிழா வருகின்ற வைகாசி மாதம் சிறப்பாக நடைபெற உள்ளது. திருவிழா கம்பம் போடும் நிகழ்வுடன் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற உள்ளதால் நாள்தோறும்...

திருச்சி அதவத்தூரில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ஏகிரி அம்மன், பனையடி கருப்புசாமி கோவில் சித்திரை பெருந்திருவிழா.

திருச்சி அருகே அதவத்தூரில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ஏகிரி அம்மன், பனையடி கருப்பசாமி கோவில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு காளை, யானை, குதிரைகள், ஒட்டகம் ஊர்வலமாக வானவேடிக்கைகள் மேளதாளங்கள்...
895,168FansLike
350FollowersFollow
0SubscribersSubscribe

புதிய செய்திகள்