குறிச்சொல்: Transport Minister
அரியலூர் – சாலை அமைக்கும் பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் நகர சாலையுடன் கிராம சாலைகளை இணைக்கும் வகையில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைகள் அமைக்கும் பணிகளை போக்குவரத்து துறை...