குறிச்சொல்: ward
மதுரை, 67 வது வார்டு பகுதியில் சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தர கோரி பொதுமக்கள் போராட்டம்...
இந்த பகுதியில், கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பணிகள் மற்றும் மேம்பால பணிகளுக்காகவும் சாலைகள் தோண்டப்பட்டது.