குறிச்சொல்: wishes
இந்தியா விடுதலை அடைந்ததன் 76-ஆம் ஆண்டை நிறைவு செய்து, 77-ஆம் ஆண்டு விழா..!!
இந்தியா விடுதலை அடைந்து 76 ஆண்டுகளை கடந்திருப்பது சாதாரணமான ஒன்றல்ல. இந்த நீண்ட பயணத்தில் பல மைல்கற்களை கடந்திருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறோம்; நிலவுக்கு மூன்றாவது முறையாக விண்கலம் அனுப்பியிருக்கிறோம்;...